Get Mystery Box with random crypto!

சேலம் மாவட்டம், வேலாசாமி செட்டியார் ஸ்கூல் போர்டு என்ற டிரஸ்ட் | The National Reform Movement Channel

சேலம் மாவட்டம், வேலாசாமி செட்டியார் ஸ்கூல் போர்டு என்ற டிரஸ்ட்க்கு சொந்தமான, ஓமலூர் செக்காரப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்துவந்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளிகளின் குடும்பங்கள் வசித்த குடியிருப்புகளை, வருவாய்த்துறையினர் சட்டவிரோதமாக, அதிகார துஷ்பிரயோகமாக இடித்து அகற்றியது தொடர்பாக தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) அரசுக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள புகார் கடிதம்.

Complaint sent by the National Reform Movement (TNRM) to the government and other departmental officials regarding the illegal demolition of the residences of the families of farmers and agricultural laborers in the agricultural land owned by Velaswamy Chettiar School Board, Salem district, in Omalur Sekarapatti village, by the revenue department as an abuse of power.