Get Mystery Box with random crypto!

திருமண நல்வாழ்த்துகள். #Marriage_Gift “சிபி மற்றும் அபிராமி” | Healer Baskar Followers

திருமண நல்வாழ்த்துகள். #Marriage_Gift

“சிபி மற்றும் அபிராமி” மணமக்களுக்கு
அன்பு வாழ்த்துகள்.

இந்த திருமணத்தில் முதல்முறையாக 2500 Seed Packs அழைப்பிதலோடு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரைக்கும் நமது விதைகள் அனைத்தும்
Return Gift ஆக மட்டுமே கொடுத்துள்ளோம்.

விழாவில் கலந்துகொண்ட அத்துணை உறவினர்கள் வீட்டிலும் நமது பாரம்பரிய நாட்டுவிதைகள் வியாபித்துள்ளது.

கைகுலுக்குவது நாகரீகமாக கருதினாலும் வேட்டி சட்டையோடு வணக்கம் சொல்வதும் அழகாகத்தான் இருக்கின்றது.

விதைதான் தகுதியான நபர்களையும் இடத்தையும் தேர்வு செய்கிறது. ஏனென்றால் அதுவே கடவுள்

நான்கு விதை தொகுப்புகள் கொண்ட பாக்கெட் ₹10.00 அளவில் கொடுக்கின்றோம்.
https://www.ulavaranand.in/

#ulavar_anand | #உழவர்_ஆனந்த்