Get Mystery Box with random crypto!

பசுமை நடை தாம்பரத்தின் அடையாளமாக இருக்கும் சென்னை கிருத்துவ க | Healer Baskar Followers

பசுமை நடை

தாம்பரத்தின் அடையாளமாக இருக்கும் சென்னை கிருத்துவ கல்லூரிக்குள் ஒரு பயணம்.

28/08/22, ஞாயிறு
காலை 7 மணி

அடர்ந்த புதர்காட்டுக்குள் அமைந்திருக்கும் இந்தியாவின் பழமையான கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் MCC க்குள் நடைவலம். ஏராளமான வரலாற்று சிறப்புகளை தனக்கத்தே சத்தமே இல்லாமல் புதைந்து வைத்திருக்கும் நிலத்தின் சில சுவாரசியங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கான முயற்சியே இந்த பயணம்.

சந்திக்கும் இடம் : கல்லூரி நுழைவாயில்

முன்பதிவு அவசியம்

அகத்தி: 99402 20091